×

ஈழவேந்தன் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல்!

சென்னை: ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த தோழர் ஈழவேந்தன் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். ஈழவேந்தன் நேற்று கனடாவில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். தமிழ்நாட்டில் அவர் இருந்தபோது ஈழத்தமிழர்கள் தொடர்பான கூட்டங்களிலும், மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். சென்னையில் பெரியார் திடலில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ஈழவேந்தன் பங்கேற்றுள்ளார். ஈழவேந்தன் குடும்பத்தினருக்கும், ஈழத்தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறிள்ளார்.

 

The post ஈழவேந்தன் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல்! appeared first on Dinakaran.

Tags : Eelhavandan ,President ,Dravidar Corporation ,Kh. Weyramani ,Chennai ,Thravidar Khagat ,K. Veeramani ,Eilavendan ,Canada ,Tamil Nadu ,Eluthamizlahs ,K. ,Viramani ,
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...